தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vervain | n. தாயத்துப் பூண்டு, முற்காலத்தில் தாயத்தாகக் கட்டப்பட்ட களைப்பூண்டு வகை. | |
Vesicant | n. கொப்புளம் உண்டாக்குவது, (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற, பொள்ள வைக்கிற. | |
Vespertine | a. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Vespine | a. குளவி போன்ற, குளவியினஞ் சார்ந்த. | |
Vesta(2), n.` | தீக்குச்சி, மெழுகுக் காம்புடைய தீக்குச்சி வகை. | |
Vestment | n. பணித்துகில், சமய உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vesuvian | n. சுருட்டுப் பற்றவைப்புக் குச்சு, (பெ.) எரிமலைக்குரிய. | |
Vesuvian | a. வெஸுவியஸ் என்ற எரிமலை சார்ந்த. | |
Vesuvianite | n. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Vetchling | n. பட்டாணியினச் செடி வகை. |