தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Veterann. முதுவர், துறைபோனவர், ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவ முடையவர், (பெ.) துறை போன, நீடித்த அனுபவமுடைய.
Veterinaryn. விலங்கு மருத்துவர், (பெ.) விலங்கு மருத்துவஞ் சார்ந்த.
Vexationn. அலைக்கஸீப்பு, தொந்தரவு, எரிச்சல்.
ADVERTISEMENTS
Vexillationn. தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி.
Vexinga. நச்சரிக்கிற.
Vexinglyadv. எரிச்சல் தரும் வகையில்.
ADVERTISEMENTS
Viandsn. pl. உண்டி வகைகள், உணவுப்பண்ட வகைகள், துணையுணவு வகைகள்.
Vibranta. அதிர்கிற, அதிர்வலைவுடைய, துடிப்பதிர்வுடைய, உடல் சிலிர்க்கச் செய்கிற, உணர்ச்சியூட்டுகிற, ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய.
Vibrationn. அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.
ADVERTISEMENTS
Vibrationala. துடிப்பதிர்வுச் சார்பான.
ADVERTISEMENTS