தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wayfaring | n. கால்நடை வழிப்பயணம். | |
Wayfaring-tree | n. வழியோர வெண்மலர்ப் புதர்ச்செடி வகை. | |
Way-worn | a. வழி நடத்து இளைத்த. | |
ADVERTISEMENTS
| ||
Weaken | v. ஆற்றலிழக்கச் செய், வலி குன்றுவி, உரங்குறையச் செய், தளர்வுறுவி, ஊக்கமிழக்கச் செய். | |
Weak-kneed | a. வலுவற்ற முழங்கால் மூட்டுக்களையுடைய, நெஞ்சுரம் இல்லாத. | |
Weakling | n. மெல்லியான, நோஞ்சல் ஆள். | |
ADVERTISEMENTS
| ||
Weak-minded | a. புல்லறிவுடைய, மனவுறுதியற்ற. | |
Weakness | n. வலுக்குறைவு, தளர்வு. | |
Wean | n. ஸ்காத்லாந்து வழக்கில் குழந்தை. | |
ADVERTISEMENTS
| ||
Wean | v. பால்குடி மறக்கச் செய், பால்மாறாச் செய், பழக்கத்தொடர்பு விடுவி. |