தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waterman | n. வாடகைப் படகோட்டி, குடிநீர் வழங்குபவர். | |
Water-melon | n. கர்ப்பூசணி, பிக்காப்பழம். | |
Water-monkey | n. கூசா, நீண்டு குறுகிய கழுத்துடைய தண்ணீர்ச்சாடி. | |
ADVERTISEMENTS
| ||
Water-nymph | n. நீரரமகள். | |
Water-plane | n. நீர்வரைத்தளம். | |
Water-skiing | n. விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Water-skin | n. தோற்பை நீர்க்கலம். | |
Water-waggon, water-wagon | n. தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தௌதக்கும் வண்டி. | |
Water-waving | n. கூந்தல் ஈரம்பத அலைவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Water-wings | n. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள். |