தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Watchman | n. காவலாள். | |
Watch-night | n. முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு. | |
Water paint | நீர் வண்ணெய் | |
ADVERTISEMENTS
| ||
Water-anchor | n. காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம். | |
Water-boatman | n. நீர்வாழ் பூச்சிவகை. | |
Water-borne | a. நீர்வழி ஏற்றிச் செல்லப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Water-colour, n. water-colours | n. pl. ஓவிய வண்ண நீர்க்கரைசல், நீர்வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியக்கலை. | |
Water-crane | n. ஊர்தி இயந்திரத்திற்கு நீர்தருவிக்கும் உயர்மட்ட நீர்ச்சேமக் கருவி. | |
Water-diviner | n. உல்லியர், கூவநுலோர், அடிநிலநீர்த்தளங் காண்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Water-drinker | n. மதுபானந் தவிர்ப்பவர். |