தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Warringa. போட்டி பூசல்களிடுகிற, முரண்பாடான.
War-songn. போர்ப்பாடல், பரணி.
War-worna. போர் அனுபவமுடைய, போரால் பாழடைந்த.
ADVERTISEMENTS
Wash-basinn. அலம்பு தட்டம்.
Washermann. சலவையாளர்.
Washinessn. மிகுதியும் நீர்கலந்த நிலை, நீராளமான நிலை, நொய்ம்மை.
ADVERTISEMENTS
Washingn. வெளுப்பு, அலம்பீடு, நீர்மத் தோய்வு, நனைவு, நீர்தேய்ப்பு, நீர்நனைப்பு, நீர்மத்தோய்ப்பு, சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள்.
Washing powderசலவைத்தூள்
Washingtonn. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம்.
ADVERTISEMENTS
Wassermann reaction, Wassermannes testn. மேகக் கிரந்திநோய்ச் சோதனை.
ADVERTISEMENTS