தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wanteda. மிகவும் விரும்பப்பட்ட, மிகவும் தேவைப்பட்ட, தேவையாக நாடப்பட்ட, பற்றாக் குறையாக உணரப்பட்ட, வேண்டுமென்று கோரப்பட்ட, பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட, மிகுதி நாடப்பட்ட, காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.
Wantern. வேண்டுபவர்,தேவையாளர்.
Wantinga. தகுதியில் குறைபட்ட, பண்பு வகையில் போதாத, இல்லாக்குறையுடைய, போதாக்குறையுடைய, (பே-வ) அறிவுபற்றாத, இல்லாமல், குறிப்பிட்ட அளவில் குறைபட்டு, குறைபட.
ADVERTISEMENTS
Wantonn. ஒழுக்கங்கெட்டவன், (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர், (அரு.) குறும்புச் சிறுவர், (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க, குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற, சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற, காற்று வயல் வெறியாட்டமாடுகிற, மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத, பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான, கட்டுப்பாடற்ற, வரம்பற்ற, நெறிப்படாத, ஒரு நிலையற்ற, ஒழுங்கு முறைமை கெட்ட, ஒழுக்க வரம்பற்ற, கட்டுப்பாடுகளை மதியாத, நன்னடத்தையற்ற, அடாவழியான, காமவெறி பிடித்த, குறிக்கோளற்ற, நோக்கமற்ற, கொள்கையற்ற, தூண்டுதலுக்குரிய காரணமில்லாத, அடங்கொண்ட, ஒருதலை முடிவான, தன்முனைப்பான, ஆணவமான, (செய்.) காட்டு வளர்ச்சியுடைய, கொழு கொழு வளர்ச்சியான, (வினை.) விளையாடு, துள்ளிக்குதி, குதித்து விளையாடு, மனம்போனபடி ஆடு, ஆட்டமிடு, ஆணவம் பிடித்தலை, சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
Wants,n pl.அவாக்கள், தேவைகள்.
Wapentaken. உள்வட்டகை, இங்கிலாந்த நாட்டுப்பகுதியின் முற்கால வட்ட உட்பிரிவு.
ADVERTISEMENTS
Wappenschaw, Wappenshawn. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
Warden n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலை
Warden n. கறிக்குதவும் பேரியினக் காய்.
ADVERTISEMENTS
Warehousemann. பண்டகசாலை மேலாளர்.
ADVERTISEMENTS