தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Walking | n. நடத்தல், உலவுதல், (பெ.) நடக்கிற, நடத்தற்குரிய. | |
Walking-fern | n. படர் சூரல் வகை. | |
Walking-leaf | n. இலைப்பூச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Walking-papers | n. வேலை நீக்க ஆணைப்பத்திரம். | |
Walking-part | n. பேசுவதற்கு வாய்ப்பில்லாத நடிப்புப் பகுதி. | |
Walking-straw, walking-twig | n. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Walking-tour | n. நடைப்பயணம். | |
Wall-fern | n. சூரல்வகை. | |
Walloon | n. பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர், வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை, (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய, வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Wall-painting | n. சுவரோவியம், மேல்மண்டபக் கோலம். |