தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wagonn. சகடு, நான்கு சக்கரப் பாரவண்டி, புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி.
Wagonern. பாரவண்டியோட்டி.
Wagon-litn. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி.
ADVERTISEMENTS
Wailingn. புலம்பல், அழுமை, (பெ.) புலம்புகிற, அழுகிற.
Wainn. பாரவண்டி.
Wainscotn. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு.
ADVERTISEMENTS
Waist-band, waist-beltn. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி.
Waitingn. காத்திருக்கை, பொறுத்திருத்தல், எதிர்பார்த்தல், குற்றேவல் செய்தல், உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல்.
Waiting-listn. காத்திருப்போர் பட்டியல்.
ADVERTISEMENTS
Waiting-maid, waiting-womann. பணிப்பெண்.
ADVERTISEMENTS