தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vulpinea. நரி சார்ந்த, நரிபோன்ற, நரிக்குணமுடைய, தந்திரமுடைய, சூழ்ச்சிக்குணம் வாய்ந்த.
Vulturinea. கழுகு சார்ந்த, கொடும் பேராவலுடைய.
Vyinga. மேலோங்க முனைகிற.
ADVERTISEMENTS
Vying, v. vieஎன்பதன் தொடர்வெச்சம்.
Vyniden. செயற்கைத் தோல்.
Wa, pron, pl.நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை.
ADVERTISEMENTS
Waddingn. மென்பஞ்சுறை, மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள், இடைகாப்படைவுப் பொருள், துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள்.
Waffle-ironn. குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம்.
Wage-earnern. கூலி வேலையர்.
ADVERTISEMENTS
Wage-fundn. ஆமுதல் கூலியின் அளவை வரையறுப்பதாக முன்பு கருதப்பட்ட சமுதாய மொத்த இருப்பு முதல்.
ADVERTISEMENTS