தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vortiginousa. சுழல்கின்ற, சுழற்சி வடிவான.
Votingn. வாக்கஷீத்தல், (பெ.) வாக்கஷீக்கிற.
Voting-papern. வாக்குத் தாள், வாக்குச் சீட்டு, குடவோலை.
ADVERTISEMENTS
Vox humanan. (ல.) மன்குரல், மக்கள் குரல் போன்ற குழலிசைக் கருவியிசைப்பு.
Vraisemblancen. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம்.
Vulcan n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம்.
ADVERTISEMENTS
Vulcan n. கொல்லர், இரும்பு வேலைக்காரர்.
Vulcanismn. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு.
Vulcanista. எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர், பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
ADVERTISEMENTS
Vulcaniten. வன்தெய்வம், கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர்.
ADVERTISEMENTS