தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volplanen. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு.
Voltairiana. வால்டேர் (16ஹீ4ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.
Voltairianismn. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Volublenessn. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை.
Volumenometern. போக்களவுமானி, நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பொருண்மையை அளக்குங்கருவி.
Volumenometryn. போக்களவுமானம், நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பரும அளவுகாணும் முறை.
ADVERTISEMENTS
Voluminala. பரும அளவு சார்ந்த.
Voluminosityn. பாரிய அளவுடைமை, பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை, பல்மடிச் சுருளுடைமை, எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
Voluminousa. பல தொகுதிகளையுடைய, பல பிரிவேடுகளை உட்கொண்ட, பல ஏடுகளை எழுதியுள்ள, வளமான எழுத்தாண்மை சான்ற, பாரிய, மிகப்பெரிய, உறுமொத்தையான, (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான, (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற, சுருள் மடிவுக்கோப்பான.
ADVERTISEMENTS
Voluntarinessn. தன் விருப்பார்வம்.
ADVERTISEMENTS