தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Voidingsn. pl. வெஷீயேற்றப்பட்ட பொருள், மலம், விட்டை.
Voidnessn. வெறுமை, செல்லுபடியாகாத் தன்மை, பயனின்மை.
Volanta. (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள.
ADVERTISEMENTS
Volanten. இரு சக்கர வண்டி வகை.
Volatilenessn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை.
Volatilizationn. ஆவியாகல், ஆவியாக்கல்.
ADVERTISEMENTS
Volcanica. எரிமலைக்குரிய, எரிமலை போன்ற.
Volcanicityn. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு.
Volcanizationn. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்துதல்.
ADVERTISEMENTS
Volcanizev. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS