தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitrification | n. கண்ணாடியாக மாறுதல், பஷீங்குருவாக்கம். | |
Vitrina | n. மென்தோட்டு நிலச்சிப்பி வகை. | |
Vitriolation | n. வெறிக் கந்தக காடியாக மாற்றல், கந்தகத் திராவகமூட்டல். | |
ADVERTISEMENTS
| ||
Vitrioline | a. வெறிக் கந்தகக் காடி சார்ந்த, கந்தகத் திராவகம் போன்ற. | |
Vitriolization | n. கந்தகத் திராவகமாக மாற்றுதல், வெறித்த கந்தகக் காடியாதல். | |
Vituperation | n. கடும் பஸீப்பு, வசவு. | |
ADVERTISEMENTS
| ||
Vivandiere | n. (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை. | |
Vividness | n. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை. | |
Vivisection | n. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Vixen | n. பெண் நரி, வம்புக்காரி, வாய்ப்பட்டி. |