தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viscin | n. பறவை பிடிப்பவர் பயன்படுத்தும் பிசின் வகைப் பொருட்கூறு. | |
Viscountcy | n. இளங்கோமகப் பட்டம், இளங்கோமக நிலை. | |
Viscountess | n. இளங்கோமாட்டி, இளங்கோப் பெண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Viscountry | n. இளங்கோமகப் பதவி, இளங்கோமகர் ஆட்சிப் பகுதி, இளங்கோமகர் ஆட்சி எல்லை. | |
Viscousness | n. பசைத் தன்மை, உள்ளொட்டிழுப்புத் தன்மை. | |
Vision | n. காட்சி, பார்வை, காட்சியாற்றல், கண்பார்வையாற்றல், காணுந் திநம், காணுந் தோற்றம், உருவொஷீத் தோற்றம், தெய்விகக் காட்சியுரு, ஆவியுரு, போலித் தோற்றம், கனாக்காட்சி, அறிவு விளக்கம், தொலைநோக்கு ஆற்றல், கூர்நோக்கு, தொலையறிவு, உள்ளறிவு, அரசியல் மதிநுட்பம், (வி.) காட்சி காண், கற்பனையிற் காண், உருவொஷீத் தோற்றங் காண், கனவு காண், காட்சி வழங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Visional | n. தோற்றமான, மனக்காட்சியான, கற்பனையான, புனைவுருக் காட்சியான, காட்சிக்குரிய, காட்சியிலிருந்து தோன்றிய, போலியான, புனைவியலான. | |
Visionariness | n. கனவுக்காட்சி நிலை, கற்பனைக் காட்சி நிலை, புனையுருக்காட்சி நிலை. | |
Visionary | n. புனைவுக்காட்சியாளர், கனவியலாளர், இலக்கியலாளர், நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர், மாயந்தோற்றங் காண்பவர், புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர், (பெ.) புனைவுக் காட்சி காண்கிற, புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற, கற்பனையுலகில் திரிகிற, இலக்கியலாளரான, நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற, மாயத் தோற்றங்காண்கிற, கற்பனையான, போலித் தோற்றமான, தோற்றப் போலியான, கனவுக் காட்சியான, கனவுத் தோற்றுமான, கனவியலான. | |
ADVERTISEMENTS
| ||
Visionist | n. மனக்காட்சியாளர், காட்சித்திறலர். |