தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Virginibus puerisque | a. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய. | |
Virginity | n. கன்னிமை, தூய்மை. | |
Virgo intacta | n. (ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண். | |
ADVERTISEMENTS
| ||
Viridescence | n. பச்சைமை, பச்சையாகுந் தன்மை. | |
Virilescence | n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை. | |
Virilescent | a. மூதாண் திரிபியல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Virulence | n. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை. | |
Virulent | a. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய. | |
Visccount | n. இளங்கோவரையர், இளங்கோமகர். | |
ADVERTISEMENTS
| ||
Viscerotonia | n. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி. |