தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitalizing | a. உள்ளுரந் தருகிற, செயல்துடிப்பூக்குகிற, வீரியம் அஷீக்கிற. | |
Vitamin | n. ஊட்டச்சத்து, வைட்டமின். | |
Vitaminize | v. ஊட்டச் சத்தேற்று. | |
ADVERTISEMENTS
| ||
Vitellin | n. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி. | |
Vitelline | n. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த. | |
Vitiation | n. பண்பு கெடுத்தல், இஸீவு செய்தல், கீழ்மை செய்தல், தூய்மை கெடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Vitreousness | n. கண்ணாடித்தன்மை. | |
Vitrescence | a. பஷீங்கியற்பாடு, கண்ணாடியாகிவருந் தன்மை, கண்ணாடியாக மாறுந்திறம். | |
Vitrescent | a. பஷீங்கியற்பாடுடைய, கண்ணாடியாகி வரும் போக்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Vitrifaction | n. பஷீங்காக மாற்றுதல், பஷீங்காக்கம். |