தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wallsendn. உயர்தரமான வீட்டு நிலக்கரி.
Walnutn. வாதுமை இனக் கொட்டை வகை, தட்டுமுட்டுப் பணிமர வகை.
Walnut-juicen. சாயந் தோய்விப்பில் பயன்படும் சாறு.
ADVERTISEMENTS
Walpurgis-nightn. மே மாத முதல் நாள், பேய்களோடு சூனியக்காரிகள் களியாட்டயரம் இரவு.
Waltzinga. சுழற்சி நடனமாடுகிற.
Wana. வௌதறிய, குருதியற்ற, சோகை படிந்த, மெலிந்த, (பழ.) இருண்ட, கடுமையான.
ADVERTISEMENTS
Wandn. மாத்திரைக் கோல், மந்திரக்கோல்.
Wanderv. அலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு.
Wandereda. வழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற.
ADVERTISEMENTS
Wanderern. நாடோ டி, அலைந்து திரிபவர்.
ADVERTISEMENTS