தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wanderingn. அலைவுதிரிவு, குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு, புலப்பெயர்ச்சி, புலப்பெயர் வேட்டம், (பெ.) அலைந்து திரிகிற, நாடுவிட்டு நாடு செல்கிற.
Wanderlustn. சுற்றித்திரியும் அவா.
Wanderoon. ஈழத்துக் குரங்கு வகை.
ADVERTISEMENTS
Wanen. தேய்வு, (வினை.) தேய்வுறு, அளவில் குறைவுறு, ஔதமங்கலுறு, மதிப்புக் குறைபடு, புகல் நலிவுறு.
Waneda. தேய்ந்த, குறைந்த, இறந்துவிட்ட, இறந்த.
Wanglev. ஏய்த்துப் பசப்பி ஆதரவு பெறு, தகா வழியில் செய்து முடி, எப்படியோ காரியம் சமாளி.
ADVERTISEMENTS
Waningn. தேய்வு, படிப்படியாகக் குறைபடல், (பெ.) தேய்ந்து வருகிற, படிப்படியாகக் குறைந்து வருகிற.
Wanionn. பழிகேடு.
Wannisha. சற்றே வௌதறிய.
ADVERTISEMENTS
Wantn. இல்லாமை, இலம்பாடு, வறுமை, இல்லாக்குறை, குறை, குறைபாடு, முடை, தேவை, கடுந்தேவையுணர்ச்சி, கடுந்தேவைப்பொருள், வல்விருப்பம், வேணவா, வேணவாப்பொருள, (வினை.) இல்லாதிரு, குறைவுறப்பெறு, குறிப்பிட்ட அளவில் குறைபடு, இன்மையுணர், இல்லாது அவதிப்படு, கடுந்தேவைப்படு, வேண்டுமென்று கோர, வேண்டு, பெறவிரும்பு, விருப்பங்கொள், வேணவாவுறு.
ADVERTISEMENTS