தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whether(2), conj.இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும்.
Whetstonen. சாணைக்கல்.
Whilst, conj.(பழ.) பொழுதிலேயே.
ADVERTISEMENTS
Whimsinessn. சபலம்.
Whin n. மஞ்சள் நிற மலர்ச்செடிவகை.
Whin n. திண்ணிய பசுமைநிறத் தீக்கல் பாறைவகை, அழுத்தமான மணற்பாறை வகை.
ADVERTISEMENTS
Whinchatn. சிறு பறவை வகை.
Whinen. நெடுங்குரல் ஊளை, ஏங்கு அழுகுரல், சிணுக்கம், குறை தெரிவிப்பழுகை, புலம்பல், உளறல், (வினை.) நெடுங்குரல் ஊளையிடு, ஏங்கியழு, அழுது குறைதெரிவி, சிணுங்கு, புலம்பு,உளறு.
Whingern. கட்டாரி, குத்துவாள், சூரிக்கத்தி.
ADVERTISEMENTS
Whinnyn. மகிழ்ச்சி தெரிவிக்குங் கனைப்பொலி, (வினை.) கனை, மகிழ்ச்சியாகக் கனைகுரலெழுப்பு.
ADVERTISEMENTS