தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whip-and-derryn. பாரஞ்சாம்பி, கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி.
Whip-cranen. பாரந்தூக்கிப் பொறி.
Whipper-inn. நாயாட்டி, வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர், கொறடா, அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர்.
ADVERTISEMENTS
Whipper-snappern. பொடிப்பயல், சுறுசுறுப்பான சிறு குழந்தை, சலசலப்பாளர்.
Whippingn. சவுக்கால் அடித்தல், சவுக்கடித் தண்டனை, படுதோல்வி, இழைமடித் தையல்.
Whipping-boyn. அடித்தோழன், அரசிளஞ்செல்வர் செய்த தவறுகளுக்கான ஒறுப்புப்பெறும் பொறுப்புடைய தோழமைப்பையன், அடிதாங்கி, பிறர் தவறுகளுக்காக ஒறுக்கப்படுபவர், பலியாள், பிறர்பழி, சுமப்பவர்.
ADVERTISEMENTS
Whipping-postn. கசையடிக் கம்பம்.
Whipping-topn. சாட்டைப்பம்பரம்.
Whip-roundn. பங்குக் கட்டணத்திற்கான பணப்பிரிப்புச் சுற்றறிக்கை.
ADVERTISEMENTS
Whipsnaden. காட்டுவிலங்குச் சேமக் காட்சிப்பண்ணை.
ADVERTISEMENTS