தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agrariann. நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianismn. நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு, நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Agreementn. ஒப்பந்தம், உடன்படிக்கை, கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு.
ADVERTISEMENTS
Agrementsn. pl. இணக்கப்பண்புகள்., உகந்த சூழல்கள்
Agrimonyn. ரோசாசசெடியினம்.
Agro Centreவேளாண்மை நடுவம், வேளாண்மையம்
ADVERTISEMENTS
Agro industriesவேளாண் தொழிலாகங்கள், வேளாண் தொழில்கள்
Agro service centreவேளாண்மைப் பணி மையம்
Agronomic, agronomicala. நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த, கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த.
ADVERTISEMENTS
Agronomicsn. கிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை.
ADVERTISEMENTS