தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polyonymousa. பல் பெயருடைய.
polyonymyn. ஒரு பொருட் பல்பெயர்.
polyopian. பல்வடிவக் காட்சிக் கண் கோளாறு.
ADVERTISEMENTS
polyp, polypeபல கால் உயிரினம்.
polyparyn. பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு.
polypetalousa. தனித்தனிப் பூவிதழ்களைக் கொண்ட.
ADVERTISEMENTS
polyphagousa. பெருந்தீனி தின்கிற, (வில.) பல்வகைஉணவுகளைத் தின்கிற.
polyphonen. பலவொலி ஒரு குறி.
polyphonic, polyphonousa. பல குரல்களுள்ள, (மொழி.) பல்வகை ஒலிகளைக் குறிக்கிற, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
polyphonyn. பல குரல்களுள்ள தன்மை, பல ஒலி ஒருகுறி, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட இன்னிசை.
ADVERTISEMENTS