தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obvert, | ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு, ஒன்றினை நோக்கியிரு, (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி. | |
Ocarina | n. பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை. | |
Occupier | n. அனுபவிப்பவர், நிலத்தை அல்லது வீடடைத் தன் அனுபவத்தில் வைத்துக்கொண்டிருப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Occur | v. நிகழ், நடைபெறு, நேரிடு, காணப்படு, இருப்பதாக அறியப்படு, மனத்தில் தோன்று. | |
Occurrence | n. நிகழ்ச்சி, சம்பவம். | |
Ochlocracy | n. கும்பலாட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Ochlocratic | a. கும்பலாட்சி சார்ந்த. | |
Ochre | n. மஞ்சட்காவி மண், வௌதறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை. | |
Ocrtarchy | n. எட்டரசுத் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Octachord | n. எட்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி, எண்பாலை, கேள்வித் தொடர், எட்டுச்சுரங்கள் கொண்ட தொடர். |