தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Octahedronn. எண்முகப்பிழம்புரு.
Octave-couplern. இசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி.
Octingentenaryn. எண்ணுறாவது ஆண்டு விழா.
ADVERTISEMENTS
Octobern. ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம்.
Octobristn. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
Octogenariann. எண்பது வயதடையவர், (பெயரடை) எண்பது வயதுடைய, எண்பது வயதுடையவரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Octonariann. எண் சீரடி, (பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய.
Octonaryn. எட்டின் தொகுதி, எட்டடிப்பா, (பெயரடை) எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
Octoroonn. வௌ஢ளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர்,
ADVERTISEMENTS
Octroin. ஐரோப்பிய நாடுகளில் நகர்ச் சுங்கவரி, நகர்ச்சுங்கச் சாவடி, நகர்ச் சுங்கப் பணியாளர்.
ADVERTISEMENTS