தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Precisian | n. சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர், விதிமுறை வழாதவர், கண்டிப்பாளர். | |
Precision | n. துல்லியம். | |
Preclude | v. விலக்கு, தள்ளு, தடைசெய், நடைமுறைக்கு ஒவ்வாததாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Preclusion | n. தவிர்ப்பு, முன்தடுத்தல். | |
Precocious | a. பிஞ்சில் முதிர்ந்த, சிறுமுதுக்குறைவான, பருவத்திற்கு முன்பாகவே பூக்கிற, பருவம் வருமுன் காய்க்கிற, இலை தளிர்ப்பதற்கு முன்பே பூக்கிற, செயல்வகையில் வயதுக்க மீறிய அறிவாற்றலைக் காட்டுகிற. | |
Precocity | n. பருவமுன் பழுத்தல், பிஞ்சில் முதிர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Precognition | n. முன்னறிவு, முன்னுணர்வு. | |
Pre-compose | v. முன்னதாக உருவாக்கு. | |
Preconceive | v. முற்புனைவாகக் கொள், அறியுமுன்னரே கருத்துக்கொள், முன்கூட்டியுணர். | |
ADVERTISEMENTS
| ||
Preconception | n. அறியுமுன் கருத்து, முன்னுறு தப்பெண்ணம். |