தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Predilectionn. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு.
Predisposev. முற்சார்பூட்டு, கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து, நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு, செயல்வகையில் முன்மைவூட்டு.
Predispositionn. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
ADVERTISEMENTS
Predominatev. விஞ்சி மேம்பட்டிரு, பெருந்தொகையாயிரு, வலிமிக்கிரு, முக்கிய கூறாயிரு, சிறப்புப் பெற்றிரு, உயர்விடங்கொள்.
Predoomv. முன்னதாகவே கெடுபேரிடு, முன்தீர்ப்பளி.
Pre-electv. முன்னதாகத் தெரிவுசெய்.
ADVERTISEMENTS
Pre-electionn. முன்தெரிவு, முன்னதாக எதிர்நோக்கித் தேர்ந்தெடுத்தல், (பெ.) தேர்தலுக்கு முந்திய, தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட, வாக்குறுதிகள் வகையில் தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட.
Pre-eminencen. முந்து தலைமை, படினம்.
Pre-eminenta. ஒப்புயர்வற்ற, தனிமேம்பாடுடைய, முந்து தலைமையுடைய.
ADVERTISEMENTS
Pre-emptv. பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு, பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா, முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு, சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
ADVERTISEMENTS