தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preferencen. முன்மதிப்பீடு, விருப்பத்தேர்வு, முன்னுரிமை, விருப்பச் சார்பு, இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
Preferentiala. முன் மதிப்பு வாய்ந்த, முன்னுரிமைக்குரிய, பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய, சாதகமான, சலுகையாதரவுடைய, பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
Prefermentn. மேற்பதவி.
ADVERTISEMENTS
Preferreda. முன்மதிக்கப்பட்ட.
Prefessorn. பேராசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்லுரிப் பேராசிரியர், மதக்கோட்பாட்டாளர், வௌதப்படையாகக் கூறுபவர்.
Prefigurev. முன் கற்பனை செய்துகொள், முற்பட உருப்படுத்திக்காட்டு, முன் குறித்துணர்.
ADVERTISEMENTS
Prefix n. முன்னீடு, முன்னிடைச்சொல், முன்னடை, பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
Prefix v. முன்னீடு, முன்னிணைப்பாக்கு, முன்னடையாகச் சேர்.
Preformv. முன்னரே உருவாக்கு, முன்னரே தோற்றுவி, முன்னரே கருத்துருவாக்கு.
ADVERTISEMENTS
Preformationn. முன்னுருவாக்கம்.
ADVERTISEMENTS