தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-humana. மனிதன் உண்டான காலத்திற்கு முற்பட்ட.
Pre-ignitionn. முன்னிடுவெடிப்பு, உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
Prejudgev. முன்முடிவு செய், தேராது தீர்ப்புக்கூறு.
ADVERTISEMENTS
Prejudicen. முற்சாய்வு, முற்கோள், தப்பெண்ணம், கேடு, தீங்கு, பொல்லாங்கு, ஊறு, இழப்பு, எதிர்ச்சார்பு, (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு, முன்கூட்டி மனங்கெடு, கேடு உண்டுபண்ணு, தீங்கிழை, பொல்லாங்குப்படுத்து, எதிர்ச்சார்பாக்கு.
Prejudiciala. எதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
Prelacyn. உயர் திருச்சபைப் பதவி, உயர் திருச்சபைப் பதவியாளர் பணி, உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம், திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை.
ADVERTISEMENTS
Prelaten. மேம்படு சமயகுரு, உயர் திருச்சபைப் பதவியாளர், (வர.) திருமடத்தலைவர்.
Prelatessn. திருமடத்தலைவி, திருமட முதல்வி.
Prelatic, prelaticala. மேம்படு சமயகுருவுக்கு உரிய, உயர் திருச்சபைப் பதவிக்குரிய.
ADVERTISEMENTS
Prelatizev. திருச்சபையி சமயகுருமார் ஆட்சிக்குட்படுத்து, மேம்படு சமயகுருவுக்குரியதாக்கு.
ADVERTISEMENTS