தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-millennialismn. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை.
Premise v. முப்ப்புரையாக எழுது, முன்னுரையாகக் கூறு.
Premise n. (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம்.
ADVERTISEMENTS
Premisesn. pl. (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு.
Premiumn. பரிசில், ஊக்கப்பரிசு, காப்பீட்டுக் கட்டணம், பரிசூதியம், நல்லெண்ண மிகை ஊதியம், வட்டிமீது மிகைக்கட்டணம், தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு, வாசி வட்டம், உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம், மிகை மதிப்பு, உயர்மதிப்பு.
Premolarn. முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல், மனிதர் வகையில் இருகதுப்புப்பல்.
ADVERTISEMENTS
Premonishv. முன்னெச்சரிக்கை செய்.
Premonitionn. முன்னுணர்வு, முன்னெச்சரிக்கை.
Premonitorn. முன்னெச்சரிப்பவர், முன்னெச்சரிப்பது, முன்னறிந்துரைப்பவர், முன்னறிந்துணர்த்துவது.
ADVERTISEMENTS
Premonitorya. முன்னெச்சரிக்கை தருகிற, முன்னறிவிக்குந் தண்மையுடைய.
ADVERTISEMENTS