தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pre-ordain | v. முன்னதாக வகுத்தமை, கடவுள்வகையில் ஊழ்வழி முன்னறுதி செய். | |
Preordinance | n. முன்விதித்தமை, அன்றெழுதியது. | |
Preparation | n. முன்னேற்பாடு செய்தல், முன்னொருக்கம், பள்ளிப்பாட முன்பயிற்சி, மருத்துக்கலவை, மருத்துணவுத்திட்டம், (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு. | |
ADVERTISEMENTS
| ||
Preparations | n. pl. முன்னேற்பாடுகள், முன்னொருக்கங்கள். | |
Preparative | n. முன்னொருக்கச்செயல், (படை., கப்.) முன்னேற்பாட்டுக் கட்டளை அடையாள அறிவிப்பு, முன்னொருக்க முரசறைவிப்பாணை, ஆயத்தநிலைக் குழலுதற்கட்டளை, (பெ.) முன்னொருக்கமான, முன்னேற்படான. | |
Preparatory | n. முன்னணிப்பள்ளி, (பெ.) முற்பயிற்சியளிக்கிற, முன்னீடான, பீடிகையான, முன்னொருக்கம் உண்டு பண்ணுகிற, ஆயத்தமாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Prepare | v. முன்னேற்பாடு செய், ஆயத்தமாக்கு, தகுதியூட்டு, முன்னீடு செய், முதனிலைத்தகுதி உண்டுபண்ணு, பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு, பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய், முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி, முன்னொருக்கஞ் செய், மருந்து முதலியன கலந்து உருவாக்கு, (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு. | |
Prepared | a. ஒகிய, ஆயத்தமான, முன்முயற்சியால் தகுதியுற்ற, தகுதி நிலையிலுள்ள, கலந்துருவாக்கப்பட்ட, செயற்கையாக உருவான. | |
Preparedness | n. தகுநிலை, (படை.) ஆய்த்த நிலை, எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Prepay | v. முன்பணஞ் செலுத்து, முன்பே செலவுகொடு. |