தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prepensea. எண்ணித் திட்டமிடப்பட்ட, கருதிச் செய்யப்பட்ட, நோக்காகக் கொள்ளப்பட்ட.
Preponderancen. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு.
Preponderanta. எடைவிஞ்சிய, தொகையில் மிஞ்சிய, கழிமிகையான, பெரும்பான்மையான, அளவேற்றமுடைய, சிறப்பு மேம்பட்ட, விஞ்சிய செல்வாக்குடைய, மேம்பட்ட ஆற்றலுடைய.
ADVERTISEMENTS
Preponderatev. மேம்படு, மேம்பட்டநிலை எய்தப்பெறு, விஞ்சு, விஞ்சியிரு, எடையில் மிகு, தொகையிற் பெரிதாயிரு, பெரும்பான்மையாகு, பெரிதளவாயிரு, முதன்மைநிலை பெறு, முதன்மைக் கூறாய் அமை, நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ்.
Prepositionn. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு.
Prepositionala. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த.
ADVERTISEMENTS
Prepositivea. (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய.
Prepositorn. பள்ளிச் சட்டாம்பிள்ளை.
Prepossessv. முன் கருத்துக்கொள், சார்பு கருத்துக்கொள்.
ADVERTISEMENTS
Prepossesseda. முற்சாய்வுடைய, ஒருசார்புடைய, சார்பாகச் சாய்ந்த.
ADVERTISEMENTS