தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prelaturen. மேம்படு சமயகுருமார் பதவி, உயர்திருச்சபைப் பதவியாளர் தொகுதி.
Prelectv. விரிவுரையாற்று, பல்கலைக்கழகத்திற் சொற்பொழிவு செய்.
Prelectorn. மேடைப் பேருரையாளர்.
ADVERTISEMENTS
Prelibationn. முற்சுவை.
Prelimn. (பே-வ.) புகுமுகத்தேர்வு.
Preliminariesn. pl. முன்னேற்பாடுகள், முன்னெழுங்கள்.
ADVERTISEMENTS
Preliminaryn. புகுமுகத்தேர்வு, (பெ.) முன்னணியான, பூர்வாங்கமான.
Prelude n. முற்செயல், முன்விளைவு, பீடிகை, (இசை.) முன்தரவு.
Prelude, prelude v. புகு முகப்படுத்து, வாயில் செய், முன்குறித்துக்காட்டு, பாயிரத்துடன் தொடங்கு, (இசை.) முன்தரவு இசைப்பி.
ADVERTISEMENTS
Prelusivea. முன்தரவான, பீடிகையான.
ADVERTISEMENTS