தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preformativen. முன்னொட்டிடைச்சொல், (பெ.) முன்னொட்டிடையான, முன்கூட்டி உருவாகிற.
Pre-frontala. (உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள, மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள.
Preglaciala. பனி ஊழிக்கு முந்திய.
ADVERTISEMENTS
Pregnablea. அழிக்கக்கூடிய, வடுப்படக்கூடிய, அரண்வகையில் தாக்கிக் கைக்கொள்ளத்தக்க.
Pregnancyn. சூல், கருப்பம்.
Pregnanta. சூலுண்ட, கருவுற்ற, தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற, கருநிலை வளங்கொண்ட, வருங்காலச் சிறப்பு வாய்ந்த, கருத்து வளமிக்க, கற்பனை வளமுடைய, புதுப்புனைவு வளம் நிரம்பிய, உட்பொருள் கனிவுள்ள, தொனிப்பொருட் செறிவுடைய, குறிப்புப் பொருளுடைய, குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Prehensilea. பற்றிப்பிடிக்கத்தக்க, பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
Prehensionn. பற்றுகை, பிடிப்பு, மனம்பற்றுகை, அறிதல், உணர்வு.
Prehistorica. தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய.
ADVERTISEMENTS
Prehistoryn. வரலாற்றிற்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட செய்திகள்.
ADVERTISEMENTS