தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rajpoot, Rajputஇராசபுத்திரர், அரசகுல வீரமரபினர்.
rake n. வறட்டி, வைக்கோல் வாரி, சம்மட்டம், கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி, பரம்பு, மண் சமப் படுத்துங் கருவி, பரம்புக் கலம், சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு, சூதாட்ட மேடையிற் பணம் வாரி, (வினை) வறட்டியைகக் கையாள, வாரு, பெருக்கு, கூட்டு, திரட்டு, திரட்டிச
rake n. தூர்த்தன், பரத்தன்.
ADVERTISEMENTS
rake-3 n. முற்பிதுக்கம், உந்தி நிற்கும் அளவு, முன்துருத்தி நிற்கும் நிலை, உந்து கட்டுமானம், ங்குத்து நிலையிற் கோட்டம், சாய்வு, சரிவு, கிடைநிலையிற் கோட்டம், (வினை) கப்பலின் முன்கபின் பகுதிகள் வகையில் மேற்பரப்பில் அடி வரை கடந்து சாய்ந்து நீட்டிக்கொண்டிரு, கப்பர
rake-offn. (பே-வ) வாணிகத் தரகு, வாணிகத் தள்ளுபடி, ஆதாயப்பங்கு.
rakish a. தூர்த்தனான, சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட.
ADVERTISEMENTS
rakish a. கப்பல்வகையில் சாய்ந்த பாய்மரங்களையுடைய, விரைந்து செல்லுந் தோற்றமுடைய, கடற்பெகாள்ளைக் கப்பலின் தோற்றமுடைய, மிடுக்கான, செயல் வீறுடைய, விரைசெயல் தோற்றமுடைய.
rale,.(மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு.
rallentandov. (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை.
ADVERTISEMENTS
rallicar, rallicartநால்வர் ஏறத்தக்க இரு சக்கர வண்டி.
ADVERTISEMENTS