தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unauthoritativen. அதிகார முத்திரையற்ற.
Unauthorizeda. இசைவாணை கொடுக்கப்பெறாத, முறைகேடான, அனுமதியற்ற, உரிமையற்ற.
Unaverteda. தடுத்து நீக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unawarea. தெரிந்திராத நிலையில் உள்ள, செய்திதெரியாத.
Unawaresn. திடுக்கீடு, (வினையடை.) எதிர்பாராத வகையில, திடுமென, தன்விழிப்பற்ற நிலையில்.
Unbarv. தாழ்அகற்று, கதவு திற.
ADVERTISEMENTS
Unbarbeda. முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற.
Unbarev. திறந்துகாட்டு.
Unbarkeda. பட்டையுரிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unbarreda. தாழிடப்படாத, அடைக்கப்பெறாத.
ADVERTISEMENTS