தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uncoloured | a. வண்ணம் ஊட்டப்படாத. | |
Uncomfortable | a. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத. | |
Uncomforted | a. ஆறுதலளிக்கப்பெறாத, ஆறுதல் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncommercial | a. வாணிகத் தொடர்பற்ற, வாணிகக் கோட்பாடுகளுக்கு மாறான. | |
Uncomplimentary | a. பாராட்டுதல் குறிக்காத. | |
Uncomprehended | a. உணரப்படாத, மனத்தால் பற்றப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncompromising | a. இணங்கிப் போகாத, சமசரத்திற்கு இடந்தாராத. | |
Unconcerned | a. தொடர்புடையதாயிராத, கவலையற்ற, அக்கறையற்ற. | |
Unconcerted | a. முன்கூட்டி ஒருங்குகூடித் திட்டமிடப் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unconciliatory | a. விட்டுக்கொடுக்கும் பண்பற்ற. |