தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uncontroverted | a. மறுத்துரைக்கப்படாத, எதிர்த்து வாதாடப்படாத. | |
Unconverted | a. நிலைமாற்றப்பட்டிராத, உருமாற்றப் பெறாத,மனமாற்றப்ட்டிராத, சமயம் மாற்றப்படாத. | |
Unconvertible | a. மாற்றப்பட முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncord | v. தளையவிழ்ந்து விடுவி. | |
Uncork | v. அடைப்பு எடுத்துவிடு, அடைப்புநெட்டி எடுத்துத் திற. | |
Uncorrected | a. திருத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncorroborated | a. ஒத்து உறுதிப்படுத்தப்படாத. | |
Uncorroded | a. அரிக்கப்படாத. | |
Uncorrupted | a. அழுகலாகாத, கெடுக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncourtliness | n. நயநாகரிகமின்மை, அரசவைக்குரிய ஒழுகலாறின்மை. |