தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untendered | a. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத. | |
Unthrone | v. தவிசிறக்கு, பதவியிழக்கச்செய். | |
Untiring | a. சோர்வில்லாத, சோர்வுபடாத, தளரா முயற்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Untoward | a. ஏறுமாறான, நெறிகோணிய, முரடான, இசைவுக்கேடான, இடர்ப்பாடான, அவக்கேடான, நற்பேறற்ற, அந்தசந்தமில்லாத, கெடு துணிவுடைய, தகுதிக்கேடான, விருப்பக் கேடான, பாதகமான. | |
Untowardly | a. இசைவுக் கேடான, (வினையடை.) இசைவுக் கேடாக. | |
Untraceable | a. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Untracked | a. தடம் பின்பற்றப் பெறாத, கண்டுபிடிக்கப்படாத. | |
Untractable | a. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத. | |
Untragic | a. துன்பியலாயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Untrained | a. பயிற்றுவிக்கப்படாத, பயிற்சி பெறாத. |