தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untrammelled | a. தடை செய்யப்பட்டிராத, விலங்குகளாற் பிணைக்கப்பட்டிராத, கட்டுண்டிராத. | |
Untransferable | a. ஆள்மாற்றிக் கொடுக்கமுடியாத, இடம் மாறமுடியாத, நிலைமாற்றமுடியாத, இடம் மாற்ற முடியாத. | |
Untranslatable | a. மொழிபெயர்க்கமுடியாத, உருமாற்ற முடியாத, நிலைமற்றமுடியாத, இடம் மாற்றமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Untranslated | a. மொழிபெயர்க்கப்படாத, நிலைமாற்றப்படாத. | |
Untransmitted | a. அனுப்பப்பெறாத. | |
Untransmutable | a. தன்மை மாற்றமுடியாத, உருமாற்றத்தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Untransparent | a. ஔத ஊடுருவாத, பளிங்கியல்பற்றி. | |
Untravelled | a. பரவலாகப் பயணஞ் சென்றிராத, இடவகையில் பயணிகள் நடந்தறியாத. | |
Untraversable | a. கடக்க முடியாத, குறுக்கே செல்ல முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Untraversed | a. கடக்கப்பெறாத, பயணிகளின் போக்கு வரவற்ற, குறுக்கே செல்லப்பெறாத, குறுக்கீடாகப் பெறாத. |