தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ureticn. சிறுநீர் ஒழுக்குத் தூண்டும் பொருள், (பெ.) சிறுநீர் ஒழுக்குத் தூண்டுகிற.
Urgen. தூண்டுதல், வற்புறுத்துதல், உந்தவா, (வினை.) தூண்டு, வற்புறுத்து, வலிந்தியக்கு, ஊக்கி இயக்கு, தூண்டி இயக்கு, விரைவுபடுத்து, வற்புறுத்தி வேண்டு, விடாப்பிடியாகக் கொடு, வற்புறுத்திக்கூறு, வருந்தி வாதாடு.
Urgencyn. விரைவு, உடனடித் தேவை.
ADVERTISEMENTS
Urgenta. உடனடியாக வேண்டிப்படுகிற, மிக அவசரமான, உடனடியாகச் செய்ய வேண்டிய, உடனடியாகக் கவனிக்க வேண்டிய, விரைவான.
Urgentlyadv. உடனடியாக, அவசரமாக, வற்புறுத்தலாக.
Urica. சிறுநீர் சார்ந்த.
ADVERTISEMENTS
Urim and thummimn. இறையருட் குறிப்புச் சின்னங்கள், யூதத் தலைமைக் குருவின் மார்புக் கச்சையோடு தொடர்புடைய இறையருட் குறிப்புக் குறியீடுகளான பொருள்கள்.
Urinaln. சிறுநீர்க்கலம், சிறுநீர்க்கு ஒதுக்கிடம், நோயாளிகள் படுக்கையடிச் சிறுநீர்ப் புட்டி, சோதனைச் சிறுநீர்க்குடுவை.
Urinaryn. மூத்திர எருச்சேமிப்புக் கிடங்கு.
ADVERTISEMENTS
Urinatev. சிறுநீர் கழி.
ADVERTISEMENTS