தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urnfuln. தாழிநிரம்பளவு.
Urochordn. வால்திறமச்சை, கருநிலைக் கீழின உயிர்களுள் வால்மட்டிலும் காணப்படும் தண்டெலும்பின் மூல மரபுப் படிவம்.
Urochordan.pl. வால்திறமச்சை உயிரினக் குழுமம்.
ADVERTISEMENTS
Urosthenica. இயக்கமூட்டும் ஆற்றல்வாய்ந்த வாலினையுடைய.
Ursan. கரடி, பெண்கரடி.
Ursa Majorn. வடதிசை விண்மீன்குழுவகை, பெருங்கலப்பை மண்டலம்.
ADVERTISEMENTS
Ursa Minorn. வடதிசை விண்மீன் குழுவகை, சிறு கலப்பை மண்டலம்.
Ursinea. கரடி சார்ந்த, கரடிபோன்ற, கரடியினுடைய.
Urticarian. காஞ்சொறித் தடிப்பு, காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறிவேதனை.
ADVERTISEMENTS
Urticatev. காஞ்சொறி போல நமைச்சல் கொடு, வாதக்கால் உணர்வு பெற முட்களால் அடி.
ADVERTISEMENTS