தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visitatorial | a. மேற்பார்வையீடு சார்ந்த, பணிமுறை மேற்பார்வையீட்டாளருக்குரிய. | |
Visiting-card | n. வருகையாளர் முகவரிச்சீட்டு. | |
Visitor | n. வருகையாளர், வருநர், பார்வையாளர், கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர், மேற்பார்வையீட்டாள், விருந்தினர், புறநின்று வருபவர், புறநின்று வருவது. | |
ADVERTISEMENTS
| ||
Visitress | n. மேற்பார்வை மாது. | |
Visor | n. கவசமுகத் தகடு, தொப்பி உந்து விஷீம்பு, முகமூடி. | |
Visored | a. முகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Visual-aural range | n. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை. | |
Vitalizer | n. உயிர்த்திறமூட்டுபவர், உரமருந்து, உயிர்ப்பூட்டு பொருள். | |
Vitellary | a. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Vitiator | n. பண்புக் கெடுப்பவர், ஊழலுட்டுபவர், கீழ்மை செய்பவர், தூய்மை கெடுப்பவர். |