தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Virtuallyadv. நடைமுறையில், சித்தாந்த நிலையில்.
Virtuen. ஒழுக்கம், நன்மை, நலம், நேர்மை, தகுதி, தன்மை, சிறப்பு, சிறந்த பண்பு, கடமையுணர்வு, நற்குணம், நற்பண்புக்கூறு, புண்ணியம், நற்கூறு, உள்ளார்ந்த நலம், உள்ளார்ந்த ஆற்றல், பண்புறுதி, பயனுறுதிப்பாடு, கற்பு.
Virtuesn. pl. கிறித்தவ சமய மரபு வழக்கில் தெய்வ தூதர்கஷீல் ஏழாவது படித்தரத்தினர்.
ADVERTISEMENTS
Virtuosityn. கலைவிற்பத்தி, கலைப் பற்றார்வம், மட்டுக் கடந்த இசைஞானம், எல்லைகடந்த நுணுக்கத் திறமை, கலைநய நுணுக்கப்பற்று, கலைநய நுணுக்க ஆர்வம், கலைநய நுணுக்க அறிவு.
Virtuoson. கலைநுணுக்க அறிஞர், கலைநுணுக்க ஆர்வலர், பழங் கலை நய ஆர்வலர், பழங் கலைப்பொருளார்வலர், உச்ச உயர் இசைநுணுக்கத் திற அறிஞர்.
Virtuousa. நல்லொழுக்கமுடைய, நற்குணமுடைய.
ADVERTISEMENTS
Virulencen. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை.
Virulenta. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய.
Viruliferousa. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற.
ADVERTISEMENTS
Virusn. நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
ADVERTISEMENTS