தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Virginiann. வெர்ஜினியா நாட்டுக் குடிமகன்.
Virginibus puerisquea. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய.
Virginityn. கன்னிமை, தூய்மை.
ADVERTISEMENTS
Virgon. கன்னி ராசி, ஆறாம் வான்மனை.
Virgo intactan. (ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண்.
Virida. பச்சையான.
ADVERTISEMENTS
Viridescencen. பச்சைமை, பச்சையாகுந் தன்மை.
Virilea. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க.
Virilescencen. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை.
ADVERTISEMENTS
Virilescenta. மூதாண் திரிபியல்புடைய.
ADVERTISEMENTS