தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Viperisha. நச்சுப்பாம்பு இயல்புடைய.
Viperoida. விரியன் பாம்பு வகை போன்ற.
Viperousa. விரியன் வகைக்குரிய, நச்சுப்பாம்பியல்பான.
ADVERTISEMENTS
Viragon. அடங்காப் பெண், அடங்காப் பிடாரி, வீரி, சூரி, நீலி.
Virala. நச்சு நுண்மச் சார்பான.
Virementn. (பிர.) கணக்கில் வகைமாற்ற அதிகாரம், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் உரிமை.
ADVERTISEMENTS
Viremian. ஒட்டுமூல நச்சுத்திறம், ஒட்டுயிரின் ஆகார உயிரில் நுண்ம நச்சுச்சத்து உளதாயிருக்கும் நிலை.
Viremica. ஒட்டுமூல நச்சுத் திறஞ் சார்ந்த.
Virescencen. பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு.
ADVERTISEMENTS
Virescibilityn. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS