தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Victullern. உணவுப்பொருள் வழங்குவோர், உணவுப் பொருள் விற்பவர்.
Vide infra,(ல.) (தொ.) கீழே பார்க்க.
Vide supra,(ல.) (தொ.) மேலே பார்க்க.
ADVERTISEMENTS
Viewern. தொலைக்காட்சியாளர், தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
View-findern. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி.
Vigorousa. உள்ளுரம் வாய்ந்த, திடமான, உடல்நல உறுதி வாய்ந்த, விசையாற்றலுடைய, படு சுறுசுறுப்பான, திட்ப விறுவிறுப்புடைய, இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த, உயிரோட்டமுடைய.
ADVERTISEMENTS
Vigourn. விசையூக்கம், திடம், வலிமை, உடல் உறுதி நலம், ஆண்மை, ஊற்றம், உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, ஆற்றல்வளம், ஆற்றல்விசை, மணிச் செறிவு, செறி சுருக்கம்.
Villagern. கிராமத்தார், நாட்டகத்தார்.
Villiforma. துய்யிழை போன்ற, துய்யிழை வடிவான.
ADVERTISEMENTS
Vinaigretten. நெடிக் குப்பி, முகர்ந்து பயன்படுத்துவதற்குரிய மருந்து நெடியுடைய புட்டி, நறுமணப் புஷீக்காடிப் புட்டி.
ADVERTISEMENTS