தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vibrissaen. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர்.
Vibronica. (இய.) மின்ம அதிர்வு சார்ந்த.
Vibroscopen. அதிர்வுக் காட்சிக் கருவி.
ADVERTISEMENTS
Vicabularyn. சொல் அட்டவணை, சொற்றொகுதி.
Vicarn. ஆட்பேர், பகர ஆள், முகவர், ஊர் மதகுரு, செயல் துணைவர், சட்டம்-ஆட்சி எல்லை ஆகியவற்றில் ஆலோசனை கூறும் சமய மாமுதல்வரின் உதவியாளர்.
Vicaragen. ஊர்வட்டக் குருவின் மானியம், ஊர்வட்ட மதகுருவின் இல்லம்.
ADVERTISEMENTS
Vicariatea. ஒருவருக்குப் பதிலாக அதிகாரம் பெற்ற.
Vicariousa. ஊர்வட்டச் சமய குருவாக அமர்த்தப்பட்ட, ஆட்பேராகச் செயலாற்றுகிற, பதிலாளாகத் துய்க்கிற.
Vicarshipn. ஊர்வட்ட மதகுருப் பதவி, பதிலாள் நிலை.
ADVERTISEMENTS
Vice-chairmann. துணைத்தலைவர்.
ADVERTISEMENTS