தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vibranta. அதிர்கிற, அதிர்வலைவுடைய, துடிப்பதிர்வுடைய, உடல் சிலிர்க்கச் செய்கிற, உணர்ச்சியூட்டுகிற, ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய.
Vibratev. அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு.
Vibratilea. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய.
ADVERTISEMENTS
Vibratilityn. அதிர்வுறுந்தன்மை.
Vibrationn. அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.
Vibrationala. துடிப்பதிர்வுச் சார்பான.
ADVERTISEMENTS
Vibratiunclen. சிற்றதிர்வு.
Vibrativea. விரைவாக ஊசலாடுகிற, அதிர்கிற, துடிக்கிற, நடுங்குகிற, துடிக்கச் செய்கிற.
Vibratorn. அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
ADVERTISEMENTS
Vibratorya. துடிப்பதிர்வு சார்ந்த, அதிர்வுடைய.
ADVERTISEMENTS