தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vesturern. பணித்துகில் காப்பாளர்.
Veterann. முதுவர், துறைபோனவர், ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவ முடையவர், (பெ.) துறை போன, நீடித்த அனுபவமுடைய.
Veterinaryn. விலங்கு மருத்துவர், (பெ.) விலங்கு மருத்துவஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Vetivern. (த.) வெட்டிவேர்.
Vetturan. (இத்.) இத்தாலி நாட்டின் நான்கு சக்கர வண்டி வகை.
Vexatorya. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற.
ADVERTISEMENTS
Vexillara. தானைக் கொடிக்குரிய.
Vexillaryn. தானைக் கொடியேந்தி, கொடிக்குரிய தானை வீரர், (பெ.) தானைக் கொடிக்குரிய, தானைக்குரிய.
Viametern. சகடத் தொலைவுமானி, மிதிவண்டித் தொலைவுமானி.
ADVERTISEMENTS
Vibraculamn. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
ADVERTISEMENTS